Tag: Chinese Govt

  • “சிங்கிள்ஸ் டே” விற்பனை ஜோர், அலிபாபா அள்ளிய 85 பில்லியன் டாலர்கள் !

    சீனாவின் புகழ்பெற்ற நிறுவனமான அலிபாபா தனது “சிங்கிள்ஸ் டே” விற்பனை மூலம் சுமார் 85 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்துள்ளது. அலிபாபா தனது விற்பனை பெருக்குவதற்காக 2009ஆம் ஆண்டு முதல் “சிங்கிள்ஸ் டே” விற்பனையை தொடங்கியது. முதல் வருடத்திலேயே விற்பனை அமோகம். கடந்த ஆண்டு இதனை 11 நாள் விற்பனை ஆக மாற்றியது 11 நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனையில் அலிபாபா நிறுவனம் 84.54 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை செய்திருக்கிறது. 11 நாளில் 84.68…

  • ஐரோப்பாவில் ஜாக்மா, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி !

    சீனத் தொழிலதிபரும், இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக்மா ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார், சீன அரசின் ஏகபோக எதிர்ப்பு விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் ஏற்பட்ட சிக்கலுக்குப் பின்னர் அவர் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக அவர் ஸ்பெயின் சென்றுள்ளார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்திருந்தது. கடந்த ஒரு வருடமாக அவர் வெளிநாட்டுப் பயணங்கள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2018 இல் மூன்று…