-
அதிக செலவுகளால் நெருக்கடி.. – Citi-யின் காலாண்டு லாபம் வீழ்ச்சி..!!
ரஷ்யாவில் அதன் வெளிப்பாடுகள் மற்றும் உக்ரேனில் போரின் பரந்த தாக்கத்தால் சாத்தியமான கடன் இழப்புகளுக்காக சிட்டிகுரூப் $1.9 பில்லியன் ஒதுக்கியது.
-
விதிகளை மீறியதாக புகார்.. – Axis, IDBI வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு..!!
அதன்படி, தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.93 லட்சமும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.90 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Citi ஊழியர்களின் ஊதியம் மாற்றப்படாது.. – Axis அறிவிப்பு..!!
புதிய சலுகைகளை ஏற்றுக்கொள்ளாத பணியாளர்கள் வேறு வேலையைத் தேடுவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என்று ம் தகவல் வெளியாகியுள்ளது.
-
Citiயை வாங்கிய Axis.. – ஊழியர்கள் கதி என்ன..!?
சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
-
HDFC – வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்காது – ஏன்? எப்போது?
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC யின் சில குறிப்பிட்ட ஆன்லைன் சேவைகள் 18 மணி நேரம் இயங்காது என்று அறிவித்திருக்கிறது, இன்று (ஆகஸ்ட் 21) இரவு 9 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3 மணி வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் இயங்காது என்று வங்கி அறிவித்திருக்கிறது, தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையொன்றில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கித்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர் சேவைகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வரும்…
-
“சிட்டி பேங்க் – இந்தியா” யாருக்கு? – கடும் போட்டி!
HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சிங்கப்பூரின் DBS வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கிடையே சிட்டி பேங்க் – இந்தியாவின் வங்கி சில்லறை வணிகத்தை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்று “எக்கனாமிக் டைம்ஸ்” செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பல முனைப் போட்டியில் விரைவில் ஐந்து போட்டியாளர்களின் இருந்து மூன்று போட்டியாளர்களாகக்…