Tag: CITI Bank

  • அதிக செலவுகளால் நெருக்கடி.. – Citi-யின் காலாண்டு லாபம் வீழ்ச்சி..!!

    ரஷ்யாவில் அதன் வெளிப்பாடுகள் மற்றும் உக்ரேனில் போரின் பரந்த தாக்கத்தால் சாத்தியமான கடன் இழப்புகளுக்காக சிட்டிகுரூப் $1.9 பில்லியன் ஒதுக்கியது.

  • விதிகளை மீறியதாக புகார்.. – Axis, IDBI வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு..!!

    அதன்படி, தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.93 லட்சமும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.90 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Citi ஊழியர்களின் ஊதியம் மாற்றப்படாது.. – Axis அறிவிப்பு..!!

    புதிய சலுகைகளை ஏற்றுக்கொள்ளாத பணியாளர்கள் வேறு வேலையைத் தேடுவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என்று ம் தகவல் வெளியாகியுள்ளது.

  • Citiயை வாங்கிய Axis.. – ஊழியர்கள் கதி என்ன..!?

    சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.

  • தேசிய பென்ஷன் திட்டத்தை வெல்லப் போவது டாயிச் வங்கியா?

    இந்தியாவின் மிகப்பெரிய பென்ஷன் திட்டத்தை நிர்வாகம் செய்வதற்கும், பாதுகாவலராக இருப்பதற்கும் டாயிச் வங்கி முன்வந்துள்ளது, வருடத்திற்கு 100 ரூபாய் மட்டும் போதும் என்று தனது விருப்ப மனுவில் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட டாய்ச் வங்கி, கிட்டத்தட்ட 150 வருடங்கள் பாரம்பரியமிக்கது. இந்தியாவில் பல்வேறு நிதி திட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த வங்கி பல முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் போட்டி போட்டு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. சுமார்…