-
பிரம்மாண்ட பொதுத்துறை நிறுவன மூடுவிழா விற்பனை! – திரு ப சிதம்பரம் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து…
அம்பலப்படுத்தப்பட்டுள்ள பெரும்பொய் ! கடந்த ஏழு ஆண்டுகளாக, திரு. நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் முந்தைய அரசாங்கங்களை (அதாவது காங்கிரஸ் மற்றும் முந்தைய அனைத்து அரசாங்கங்களையும், முரண்பாடாக அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் உட்பட) “கடந்த 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை புதிதாக எதையும் உருவாக்கவுமில்லை” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இவை அனைத்தும், மே 2014-ல் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது போல் இருக்கிறது. ஆகஸ்ட் 23, 2021 அன்று, ‘பணமாக்க’ முன்மொழியப்பட்ட சொத்துக்களின் பட்டியலை…