Tag: Construction

  • பாதியில் நின்றுபோன குடியிருப்புகள், கடனில் சிக்கித் தவிக்கும் நடுத்தர மக்கள் !

    இந்தியாவில் ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் நிதி நெருக்கடி காரணமாக பாதியில் நிற்கிறது, இந்தியாவைப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிற நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும் பாதியில் நிற்கிறது, புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் இருக்கும் விஷ் டவுன் குடியிருப்பை எடுத்துக் கொள்வோம், பசுமையான சூழலுடனும், நேர்த்தியுடனும் காணப்படும் இந்தக் குடியிருப்புப் பகுதியில் தங்கள் வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் முதலீடு செய்து பணம் கட்டியவர்களின் நிலை இப்போது பரிதாபகரமாக இருக்கிறது.  நூற்றுக்கணக்கான வெறுமையான வீடுகளும்,…