Tag: Copper

  • தொடர்ந்து விலையேற்றம் காணும் நுகர்வோர் பொருட்கள் !

    இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு மூன்று முறை ஏற்றம் கண்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீண்டும் ஒரு விலையேற்றத்துக்கு தயாராகி வருகின்றன. வாகனப் போக்குவரத்து செலவு.மற்றும் சப்ளைகளில் உள்ள முடக்கங்கள் காரணமாக விலைகள் ஏறுவதாக விளக்கங்கள் கூறப்பட்டன, எஃப் எம் சி ஜி பொருட்கள் 4லிருந்து 10 சதவீதமாக தங்கள் பொருட்கள் மீதான விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அதன் விற்பனை சரியலாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த…

  • ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் டிவிடெண்ட் அறிவிப்பு !

    ஹிந்துஸ்தான் சிங்க் முதலீட்டாளர்களின் ஒரு பங்குக்கு Rs.18 இன்ட்டெரீம் டிவிடெண்டை அறிவித்திருக்கிறது, இதற்கான பதிவு தேதியாக டிசம்பர் 15 இருக்கும், ஒட்டுமொத்தமாக Rs.7605 கோடி முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட்டாக வழங்கப்படும், இதில் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு Rs.4938 கோடியும், மத்திய அரசுக்கு Rs.2250 கோடியும் கிடைக்கும். இந்துஸ்தான் சிங்க் லிமிடெட் (ஹெச்எஸ்எல்) இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது இந்தியாவில் துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை சுரங்கத் தொழில் மூலம் பிரித்தல் மற்றும் உருக்குதலில்…