Tag: Credit Card

  • டோக்கனைசேஷன் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்யும்?

    ஆன்லைனில் பொருட்களை வாங்க தற்போது டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த வகை பரிவர்த்தனைகள் ஹேக்கர்கள் புகுந்துவிடுவதால் தோல்வியில் முடிவதுடன், பணத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. இந்த சூழலில் டோக்கனைசேஷன் என்ற புதிய முறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது இந்த வகை டோக்கன்கள் மூலம் உங்கள் 16 இலக்க எண் இனி ஒவ்வொரு முறையும் பதிவிட வேண்டிய அவசியம் இருக்காது.…

  • கிரெடிட் கார்டில் இனி கூடுதல் கட்டணம் – ஐசிஐசிஐ அறிவிப்பு

    “20 செப்டம்பரில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை கட்டினால் 1 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்” இப்படி ஒரு குறுஞ்செய்தி எல்லா ஐசிஐசிஐ வங்கி கிரிடிட் கார்டு வைத்திருப்போருக்கும் வந்திருக்கும். விவரம் என்னவெனில், ஆன்லைன் செயலிகளான கிரெட், பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் வீட்டு உரிமையாளரின் கணக்குக்கு கிரிடிட் கார்டு மூலம் இதுவரை வாடகை செலுத்தி வந்தால் அவர்களுக்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் இனி ஒரு சதவீதம் கூடுதல் பணம்…

  • எஸ்பிஐ, சிட்டி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி கிரெடிட் கார்டு வழங்குநர்கள் ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது

    எஸ்பிஐ, சிட்டி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி கிரெடிட் கார்டு வழங்குநர்கள் ஏப்ரல் மாதத்தில் வாடிக்கையாளர் செலவினங்களில் தொடர்ச்சியான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது. ஏப்ரல் மாதத்தில் மொத்த செலவினம் 1.5% குறைந்து ₹1.05 டிரில்லியன் ஆக இருந்தது, மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, சில வங்கிகள் வீழ்ச்சியைக் கண்டனர். சிட்டி இந்தியா கிரெடிட் கார்டுகளுக்கான செலவினம் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3% குறைந்துள்ளது, மார்ச் மற்றும் ஏப்ரல்…

  • அதிக செலவுகளால் நெருக்கடி.. – Citi-யின் காலாண்டு லாபம் வீழ்ச்சி..!!

    ரஷ்யாவில் அதன் வெளிப்பாடுகள் மற்றும் உக்ரேனில் போரின் பரந்த தாக்கத்தால் சாத்தியமான கடன் இழப்புகளுக்காக சிட்டிகுரூப் $1.9 பில்லியன் ஒதுக்கியது.

  • ATM கார்டு இன்றி பணமெடுக்கும் வசதி.. – மோசடிகளை தடுக்க RBI திட்டம்..!!

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், Credit Card, Debit Card ஆகியவற்றை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டுகளை நகல் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

  • Citi ஊழியர்களின் ஊதியம் மாற்றப்படாது.. – Axis அறிவிப்பு..!!

    புதிய சலுகைகளை ஏற்றுக்கொள்ளாத பணியாளர்கள் வேறு வேலையைத் தேடுவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என்று ம் தகவல் வெளியாகியுள்ளது.

  • Citiயை வாங்கிய Axis.. – ஊழியர்கள் கதி என்ன..!?

    சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.

  • கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு – கிரெடிட் கார்டு செலவினங்கள் சரிவு..!!

    கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Airtel Axis Partnership – டிஜிட்டல், நிதி சேவைகள் அறிவிப்பு..!!

    340 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக இரண்டு நிறுவனங்களும் இணைந்து, அங்கீகரிக்கப்பட்ட உடனே கிடைக்கும் கடன் வசதிகள், கோ-பிராண்ட் கிரெடிட் அட்டைகள், மற்றும் இப்போது வாங்கு.. பின்னர் கொடு என்பன போன்ற பல்வேறு நிதிச்சலுகைகளை அறிவித்துள்ளன.

  • பணம் இல்லைனா அபராதம் அதிகம் – ICICI அறிவிப்பு..!!

    ICICI வங்கி Credit Card வைத்திருப்பவர்கள்(Emerald Card தவிர) ரொக்கப் பணத்தை எடுத்தால், குறைந்த அளவாக 500 ரூபாய் கட்டணம் அல்லது 2.5 சதவீதம் செலுத்த வேண்டும்.