Tag: Cricket

  • Cricket With Cash Back Offer – Paytm-ன் குஷி ஆஃபர்..

    இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கிய போட்டி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் விளம்பரதாரராக(Sponser) Paytm நிறுவனம் உள்ளது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு Paytm ஒரு சலுகையை அறிவித்து, இன்ப அதிரச்சியை கொடுத்துள்ளது.

  • $ 840 மில்லியன் திரட்டிய “ட்ரீம் ஸ்போர்ட்ஸ்” ஆன்லைன் கேமிங் பிளாட்பார்ம் !

    ஆன்லைன் ஃபேன்டஸி கேமிங் பிளாட்பாரமான ட்ரீம் 11ன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 840 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. ஃபால்கன் எட்ஜ், டிஎஸ்ட்டி குளோபல், டி1கேப்பிடல், டைகர் குளோபல், ரெட் பேர்ட், டிபிஜே மற்றும் புட்பாத் ஆகிய பழைய, புதிய முதலீட்டாளர்கள் இந்த நிதி திரட்டலில் பங்கு பெற்றனர். மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர்கள் ஆகும். மார்ச் மாதத்தில் 400 மில்லியன் டாலர்களை…