Tag: Data

  • தகுதியான ஆட்களின்றித் தவிக்கும் சைபர் துறை!

    இந்தியாவில் போதுமான சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் நாஸ்காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக தரவுத் திருட்டு (data theft) அதிகம் நிகழ்ந்து வரும் சூழலில், சைபர் துறை வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இதை எதிர்கொள்ள இந்தியா தயாராகவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்திய சைபர் பாதுகாப்பு சேவைகள் தொழில், 2025 ஆம் ஆண்டுக்குள் $ 13.6 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சைபர் செக்யூரிட்டி சர்வீஸ் தொழில்…