-
Federal Reserv வட்டி விகித உயர்வு.. – அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சி..!!
தொழில்நுட்ப மெகாகேப்களான Google-parent Alphabet Inc, Apple Inc, Microsoft Corp, Meta Platforms, Tesla Inc மற்றும் Amazon.com உள்ளிட்டவை சரிந்தன.
-
உலகளாவிய வளர்ச்சி விகிதம் குறைவு.. உலக வங்கி அறிவிப்பு..!!
ஏப்ரல் 2022 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 170 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகுப்பைப் பற்றி வரும் வாரங்களில் வங்கியின் குழுவுடன் விவாதிக்க இருப்பதாகவும், உலக வங்கி தலைவர் கூறினார்.