-
ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்! – பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ. 97.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.27க்கும், டீசல் ரூ. 96.93 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, பெட்ரோல் ரூ. 101.53க்கும், டீசல் ரூ. 97.26க்கும் விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து லிட்டருக்கு ரூ. 104.14க்கும் மும்பையில் லிட்டருக்கு ரூ. 110.12க்கும்…