-
R Systems International Ltd-ன் பை பேக் ஆஃபர் இதோ!
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான R Systems International Ltd பை பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Gandhi Special Tubes Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபிரின் பொழுது ஒரு பங்கின் மதிப்பு 225 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட்…
-
Gandhi Special Tubes Ltd-ன் பை பேக் ஆஃபர் இதோ!
Gandhi Special Tubes Ltd நிறுவனம் தனது பங்குகளை திரும்பி பெரும் முனைப்பில் பை பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Gandhi Special Tubes Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபிரின் பொழுது ஒரு பங்கின் மதிப்பு 550 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற…
-
Oracle Credit Ltd-ன் டேக் ஓவர் ஆஃபர் அறிவிப்பு!
Oracle Credit Ltd அறிவித்துள்ள டேக் ஓவர் ஆஃபரின் மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட் கணக்கிற்கு பங்குகளை மாற்றுவதற்கான கடைசி தேதி அக்டோபர், 3, 2021. மாற்றிய பின், வாடிக்கையாளர்கள் தங்களது பங்குகளை அந்நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். பங்குகளை ஒப்படைக்க வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 4, 2021.…
-
மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் சரமாரியாக விற்கப்படுகின்றனவா?
-
சந்தையின் புதிய ஏற்றங்களில் இன்சைட் டிரேடர்ஸின் பங்கு விற்பனை சூடு பிடிப்பது ஏன்?
“இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு…