-
வருகிறது பொதுவான ஒரே கேஓய்சி முறை…
டெல்லியில் வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரே கேஒய்சி முறை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அதாவது ஏதோ ஒரு நிறுவனமோ,வங்கிக்கோ உங்கள் வணிகம் சார்ந்த அடிப்படையான தகவல்கள் அளிக்க வேண்டுமெனில் ஒருவொரு முறையும் உங்கள் தகவல்களை தரும் நிலை தற்போது உள்ளது. இதனால் நேர விரையம் அதிகரிப்பதால் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரு முறை…
-
உலகின் மிகப்பழமையான பங்கும்! இந்தியாவில் கேட்பாரற்ற பங்குகளும்!
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பங்கு சான்றிதழ் டச்சு நகரமான என்குயிசென்ஸில் ஒரு பயன்பாட்டில் இல்லாத மறக்கப்பட்ட காப்பகத்தில் இருந்தது, அது நகர மேயர்களின் உதவியாளர் பீட்டர் ஹார்மென்ஸ்ஸுக்கு சொந்தமானது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் (வெரெனிக்டே ஊஸ்டின்டிஸ்கே காம்பாக்னி) அதன் உலகளாவிய வணிக விரிவாக்கத்துக்காக துவக்க நாட்களில் 1606 ஆண்டில் பங்கை வெளியிட்டது. இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) சமீபத்தில் பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்கள் போன்ற சந்தை பதிவு-கீப்பர்களுக்கு கடிதம் எழுதியது, பங்குகள்,…