Tag: Demonetization

  • பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை – 5 ஆண்டுகள் முடிந்து சாதித்தது என்ன?

    2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்பட்டது, இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இது நிகழ்ந்து நேற்றோடு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தினை அரசு எடுத்தது என்று கூறப்பட்டது, ஆனால் கருப்பு பணம் எவ்வளவு சிக்கியது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும்…