Tag: diamond

  • உலகளவில் வைர சந்தைகள் மீண்டு வருவதால், விரைவான வளர்ச்சி வருவதாக ’தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில்’ தெரிவித்துள்ளது !!!

    உலகளவில் வைர சந்தைகள் மீண்டு வருவதால், விரைவான வளர்ச்சியைக் கண்டு வருவதாக ’தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில்’ தெரிவித்துள்ளது. ஒரு நேர்காணலில், ’தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சிலின்’ தலைமை நிர்வாகி டேவிட் கெல்லி, சந்தையில் வைரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்கிறது என்று கூறினார். மேலும் முதல் லாக்டௌன் நீக்கப்பட்ட பிறகு, வைர நகைகளுக்கான நுகர்வோர் தேவை நன்றாக இருந்தது என்றும் இதன் வளர்ச்சி அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டியது என்றும் அவர் தெரிவித்தார். பெயின் அறிக்கையின்படி, 2020…