கார் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளால் ஆதரிக்கப்படும் பத்திரங்களை வாங்குபவர்கள் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து வட்டி விகித அளவுகோல்களை விட அதிக பிரீமியங்களைக் கோருகின்றனர்.
இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையில், 999 சுத்தமான தன்மையுடைய ஒருகிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.