Tag: Dinanath Dubashi

  • L & T பைனான்ஸ் நிறுவனத்தை வாங்கியது HSBC !

    எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் தனது பரஸ்பர நிதி வணிகத்தை எச்எஸ்பிசி அசெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (எச்எஸ்பிசி ஏஎம்சி) விற்பதற்கான ஒப்பந்தத்தில் வியாழனன்று கையெழுத்திட்டன. அதன்படி ஹெச்எஸ்பிசி அசெட் மேனேஜ்மென்ட், எல் அண்ட் டி யின் நூறு சதவீத பங்கை 425 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 3,191 கோடி ரூபாய்க்கு வாங்கும். இந்த கையகப்படுத்துதல், ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 2021 நிலவரப்படி நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் (AUM) ₹803 பில்லியன்…