-
அதிக வாடிக்கையாளர்களைக் கவர, இணை ஒப்பந்த முறைகளைப் பின்பற்றும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் !
சறுக்கும் வோடஃபோன்-ஐடியா இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோவும் பார்தி ஏர்டெல்லும், இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் வோடஃபோன்-ஐடியாவிடம் இருந்து மொபைல் அதிக கட்டணம் செலுத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கைப்பற்ற ஸ்மார்ட் மார்க்கெட்டிங் நகர்வுகளைத் துவங்கி இருக்கின்றன. அதேநேரத்தில் “வோடஃபோன்-ஐடியா” அதன் வலுவான போட்டியாளர்களுக்கு சந்தைப் பங்கைத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறது. ஏர்டெல் + பெப்ஸிகோ ஏர்டெல், பெப்ஸிகோ இந்தியாவுடனான முந்தைய இணை பிராண்டிங் ஒப்பந்தத்தை மீண்டும் துவங்குகிறது, இந்த ஒப்பந்தத்தின் மூலம்…