-
டிராப் இடங்கள் மற்றும் தோராய கட்டணங்களை ஓட்டுனர்களுக்கு காட்டப்போகும் ஓலா !
ரைடு கேன்சல் நிகழ்வுகளைக் குறைப்பதற்காக ஓலா தனது ஓட்டுநர்களுக்கு தோராயமான டிராப் இடம் மற்றும் கட்டண முறையை அதன் ஓட்டுநர்களுக்குக் காண்பிக்கத் தொடங்கும் என்று ரைடு ஹெயிலிங் நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இந்த தொழில்துறை அளவிலான சிக்கலை சரிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓலா டிரைவர்கள் இப்போது பயணத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் தோராயமான டிராப் லோக்கேஷன் மற்றும் பேமெண்ட் முறையைப் பார்ப்பார்கள். ஓட்டுனர்கள் இயக்குவது, ரத்து செய்வதைக் குறைப்பதற்கு முக்கியமானது” என்று ஓலா இணை நிறுவனரும்…