-
இண்டிகோ ஏர்லைன்ஸுக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி !
விமான சேவை நிறுவனங்கள் பொதுவாகவே அந்நாட்டின் மதிப்பை எதிரொலிப்பவை, ஆனால், இந்த மதிப்பை பொருட்படுத்தாது சில நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதும் நிகழத்தான் செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் பொதுமக்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. தெருவோரப் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட “பிளாஸ்டிக்” பயன்பாடு இருக்கும் பட்சத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதிப்பதையும், கடைக்கு சீல் வைப்பதையும் பார்த்திருக்கிறோம். விமான சேவை நிறுவனங்களில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமான “இண்டிகோ ஏர்லைன்ஸ்” தனது பயணிகளுக்கு…