Tag: Dubai

  • கிரிப்டோ கரன்சி மூலம் துபாயில் வாங்கிய வீடுகள்..

    இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் சிலர் துபாயில் சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சிகள் மூலம் சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி துபாயில் பெரிய வீடுகள் வாங்கியோரின் பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.நேரடியாக அவர்களின் எண்கள் மட்டுமின்றி குடும்பத்தாரின் பாஸ்போர்ட் மற்றும் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வருமான வரித்துறையினருக்கும், அமலாக்கத்துறையினருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டு கிரிப்டோ கரன்சிகள் மூலம் பணத்தை அனுப்பியது பல வகைகளில் விதிமீறலாக உள்ளது.தன்நபரின் கிரிப்டோ கரன்சி வாலட்டில்…

  • துபாயில் உள்ள சொகுசு பங்களாவை வாங்கியது முகேஷ் அம்பானியா?

    பாம் ஜூமிராவில் உள்ள சொகுசு கட்டிடத்தை யார் வாங்கியது என்ற கேள்விக்கு விடை கசிந்திருக்கிறது. 80மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்த சொகுசு கட்டிடத்தை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்துக்காக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் 10படுக்கை அறைகள், ஸ்பா, உள்ளே, வெளியே என நீச்சல் குளங்கள் உள்ளன . ஆனந்த அம்பானிக்கு வாங்கப்பட்ட வீட்டுக்கு பக்கத்திலேயே ஷாருக்கான், டேவிட் பெக்காம் இன் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு 79மில்லியன் டாலர் மதிப்பில் பிரிட்டனில்…