-
மளிகை சாமான் டெலிவரியில் புதிய யுத்தியைக் கடைபிடிக்கும் அமேசான்? மக்களைக் கவருமா?
மளிகை சாமான் வாங்கணுமா? அமேசான்ல ஆர்டர் பண்ணி மோர் சூப்பர்மார்கெட்ல போய் அத பிக்-அப் பண்ணிக்கலாம். டாடாவுக்குச் சொந்தமான பிக்பாஸ்கெட், வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோமார்ட் ஆகியவற்றுக்கு இடையே இ-மளிகை சந்தையில் கடும் போட்டி நிலவும் நேரத்தில் இது வருகிறது. இந்த சேவை தற்போது பெங்களூரில் உள்ளது. ஆனால் இப்போதைக்கு கேஷ்-ஆன்-டெலிவரி இல்லை. ஆதித்ய பிர்லா குழுமத்திடமிருந்து மோர் சூப்பர் மார்க்கெட்டை 2019ல் கைப்பற்றியது அமேசான். “இந்த மாதிரி ஆர்டர் அண்ட்…