Tag: E-comm

  • ஃபால்குனி நாயரின் கனவும், நைக்காவின் வெற்றிக் கதையும் !

    முதன்முறையாக அழகு சாதனப் பொருட்கள் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நைகா, இந்திய பங்குசந்தையில் தனது ஐபிஓவை பட்டியலிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே அதன் ஐபிஒ விலையை விடவும் 96 சதவீதம் நைகா வளர்ச்சி அடைந்துள்ளது. நைகா பிராண்டின் தாய் நிறுவனமான FSN இ-காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் கிட்டத்தட்ட 50 சதவீத அளவில் வைத்துள்ளார் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் . நைகா பட்டியலிடப்பட்ட பின்பு இவரிடம் இருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு 7 பில்லியன்…

  • விதிமீறல்களுக்காக இ-காம் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் !

    கடந்த ஓராண்டில் மட்டும் தங்கள் தயாரிப்புகளில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் சரிவர இல்லாததால் 217 பொருட்களுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் அதிகபட்சமாக மின்னணு சாதனங்கள். ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விதிமீறலுக்குள்ளானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நோட்டீசில் இருக்கும் 217 அறிவிப்புகளில், 202 பொருட்களின் மீது தயாரிக்கப்பட்ட இடத்தின் பெயர், காலாவதியான தேதி, மற்றும் இறக்குமதியாளர்கள் முகவரி இல்லாதது, எம்.ஆர்.பி யை விட அதிக விலைக்கு…