Tag: E Commerce

  • ஆன்லைனில் வாங்க ₹5,620 செலவிட்ட வாடிக்கையாளர்கள்

    அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆன்லைனில் 10.7 மில்லியன் குடும்பங்கள் ஏப்ரல் 2020 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் அதிக FMCG பொருட்களை வாங்கினர் என்று தெரிவிக்கிறது. Kantar Worldpanel இன் தரவுகளின்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில், 31% பேர் கடந்த ஆண்டில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ததாகக் கூறினர். இதில், 28% பேர் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை ஆன்லைனில் வாங்கியுள்ளனர் என்று தெரிவிக்கிறது. மார்ச் 2022 இல் முடிவடைந்த 24 மாதங்களில்,…

  • ஸ்டார்ட்-அப்களுக்கு வரவிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஊழியர்களை பலி கொடுக்கத் தயாராகி விட்டன !!!

    ஸ்டார்ட்-அப்களுக்கு வரவிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஊழியர்களை பலி கொடுக்கத் தயாராகி விட்டன. SoftBank-ஆதரவு சொந்தமான இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் Cars24 தனது 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது, இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6% ஆகும். அதேசமயம் வேதாந்து 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, அதாவது அதன் பணியாளர்களில் 7%மான அளவு. அத்துடன் இந்த மாத தொடக்கத்தில் அதன் ஒப்பந்த மற்றும் முழுநேர ஊழியர்களில் 200 பேரை பணிநீக்கம் செய்தது. Ed-tech unicorn Unanacademy,…

  • Magenta EV Solutions.. – ரூ.240 கோடி திரட்ட திட்டம்..!!

    இந்த நிதியானது ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும், புதிய சார்ஜர்களை உருவாக்குவதற்கும், வாகனத்தை சார்ஜ் செய்யும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.