Tag: E Portal

  • வருமான வரித்துறை போர்ட்டலில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கும் வழிமுறைகள் !

    வருமான வரித்துறை போர்ட்டலில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கும் வழிமுறைகள் ! இன்னும் நீங்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வில்லையா? வருமான வரித் துறை, இதனை எளிதாக இணைப்பதற்கு வழிகாட்டுகிறது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் கார்டுடன் அதனை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வருமான வரித்துறை கூறியிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று இத்திட்டத்தை தாமதப்படுத்தியது, இதனால் இத்திட்டம் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. முழு வேகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த செயல்முறைகளை எளிதாக்கும்…