Tag: e-shram

  • அமைப்பு சாராத தொழிலாளர்களின் துயரங்களும், “இ -ஷ்ரம்” போர்ட்டல் அறிமுகமும்

    இந்தியாவின் “தி எக்கனாமிக் சர்வே” ஜூலை 19, 2019 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் அமைப்புசாராத தொழிலாளர்கள் 93%, இவர்களின் வேலைவாய்ப்புக்கும், எதிர்காலத்துக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளிகள், பல்வேறு தொழிற்சாலைகளில் அன்றாடக் கூலிக்காக வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சாலையோரங்களில் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் என பொருளாதாரத்தின் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்க்காக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான புதிய போர்ட்டல் சேவை ஒன்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  “இ-ஷ்ரம்”…