Tag: Ebay

  • வருகிறது ஸ்நாப்டீல் ஐபிஓ !

    இந்தியாவின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் தனது வளர்ச்சி திட்டத்திற்காகவும், வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்காகவும் முதலீட்டை திரட்ட ஐபிஓவினை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஐபிஓ வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும் , மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட இருப்பதாகவும் இதன் மூலம் 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் 200 மில்லியன் டாலர்களை திரட்ட ஸ்நாப்டீல் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்நாப்டீல் நிறுவனத்தில் அலிபாபா நிறுவனம், பிளாக் ராக், டெமா செக் ஹோல்டிங்ஸ், ஈபே நிறுவனங்கள் பங்குகளை வைத்துள்ளன.…

  • நம்பிக்கையோடு போராடி வெற்றி கண்ட இளைஞர்களின் கதை !

    கடந்த சில ஆண்டுகளாக கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மந்தநிலை காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழிலாளர் பற்றாக்குறை, சீர்குலைந்த விநியோக சங்கிலி, சந்தை அணுகல் இல்லாமை போன்ற காரணிகள் நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் பகுதி நேர வணிக உரிமையாளர்களின் வணிகத்தை முடங்கியுள்ளது. ஆனாலும் எந்த ஒரு எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடனும், உறுதியுடன், எதிர்கொண்டு மாறிவரும் காலத்திற்கு ஏற்பவும், நுகர்வோர் விருப்பத்திற்கும் ஏற்பவும், மறு உத்திகளை வகுத்து புதுமையை கையாண்டவர்கள் உள்நாட்டில்…