-
ஸ்டார்ட்-அப்களுக்கு வரவிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஊழியர்களை பலி கொடுக்கத் தயாராகி விட்டன !!!
ஸ்டார்ட்-அப்களுக்கு வரவிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஊழியர்களை பலி கொடுக்கத் தயாராகி விட்டன. SoftBank-ஆதரவு சொந்தமான இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் Cars24 தனது 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது, இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6% ஆகும். அதேசமயம் வேதாந்து 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, அதாவது அதன் பணியாளர்களில் 7%மான அளவு. அத்துடன் இந்த மாத தொடக்கத்தில் அதன் ஒப்பந்த மற்றும் முழுநேர ஊழியர்களில் 200 பேரை பணிநீக்கம் செய்தது. Ed-tech unicorn Unanacademy,…