Tag: electric two-wheelers

  • குறைந்து வரும் மின்சார இருசக்கர வாகனங்களின் பதிவு- VAHAN பதிவு

    VAHAN போர்ட்டலில் வாகனப் பதிவு தரவுகளின்படி, மின்சார இருசக்கர வாகனங்களின் பதிவு ஏப்ரல் மாதத்தில் இருந்து 20% குறைந்து மே மாதத்தில் 39,339 ஆகக் குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருந்த ஹீரோ எலக்ட்ரிக், மே மாதத்தில் 2,849 பதிவுகளுடன் ஐந்தாவது இடத்திற்குச் சரிந்தது. எலாரா கேபிட்டல் தொகுத்த VAHAN தரவுகளின்படி ஏதர் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோ மற்றும் ரிவோல்ட் மோட்டார் தவிர, முன்னணி OEMகள் பதிவுகளில்…