Tag: Electricity

  • இந்தியாவில் வரலாறு காணாத அளவில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ! – காரணம் என்ன ?

    கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்தியாவின் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இந்த மின்சார தேவை மூலம் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் இருக்கும் நிலக்கரி மின்சார உற்பத்தி தளத்தில் இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே…