-
7500 கோடி டீல்! – டெஸ்லாவுடன் நேரடியாக மோதும் டாடா!
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் எலக்ட்ரிக் வாகன கம்பெனி (TML EVCo)-யில் அமெரிக்கப் பங்கு முதலீட்டு நிறுவனமான TPG மற்றும் அபுதாபியின் ADQ நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர், அதாவது 7,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. TPG மற்றும் ADQ நிறுவனங்கள் அடுத்த 18 மாதத்தில் இந்த 7,500 கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன (EV) வணிகமே இந்நிறுவனங்களை TML…