Tag: Energy

  • 8 தொழில்களின் உற்பத்தி வளர்ச்சி.. – 4.3% சதவீதமாக குறைவு..!!

    இதற்குக் காரணம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12.6 சதவீதத்தின் உயர் அடிப்படை விளைவுதான். சமீபத்திய வளர்ச்சி பிப்ரவரி 2022 இல் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.

  • பொதுநிதிப் பற்றாக்குறை 9.9%.. சர்வதேச நாணய நிதியம் தகவல்..!!

    அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

  • இந்திய பொருளாதாரத்துக்கு பாதிப்பு.. IMF எச்சரிக்கை..!!

    சர்வதேச நாணய நிதியம் என்று அழைக்கப்படும் IMF-ன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

  • இண்டியன் எனர்ஜி எக்சேஞ் (IEX) ஈக்விட்டி போனஸ் அறிவிப்பு !

    இண்டியன் எனர்ஜி எக்சேஞ், 2 : 1 விகிதத்தில் பங்குதாரர்களுக்கான போனஸை அறிவித்தது. இண்டியன் எனர்ஜி எக்சேஞ் (ஐஇஎக்ஸ்) நிறுவனம் டிசம்பர் 06, 2021 ஐ போனஸ் ஈக்விட்டிக்கான ‘பதிவு தேதி’யாக நிர்ணயித்துள்ளது, நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில், நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டு நோக்கில் 69 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தனித்த நிகர இலாபத்தில் ரூ.78 கோடியாகும். நீங்கள் ஏற்கனவே ஐஈஎக்ஸ் ஸ்கிரிப்பில் 1 பங்கு வைத்திருந்தால், நீங்கள் 2 கூடுதல் புதிய…