-
அதிகரிக்கும் ரசாயனங்களின் தேவை.. – ஏற்றுமதி செய்யும் இந்தியா..!!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளிலிருந்து இது பயனடையும்.
-
TCS – மூன்றாம் காலாண்டு (Q3-FY22) முடிவுகள் !
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 31 டிசம்பர், 2021 (Q3FY22) உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ₹9,769 கோடி ஒருங்கிணைந்த நிகர இலாபத்தை புதன்கிழமை வெளியிட்டது, இது ஒரு வருடத்திற்கு முன்பு ₹8,701 கோடியாக இருந்தது.₹18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கவும் நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
இங்கிலாந்தில் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி?
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும், இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்தை பிடித்திருப்பவருமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, தானோ அல்லது தன் குடும்பத்தினரோ இடம் மாறும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார், அண்மையில் முகேஷ் அம்பானி இங்கிலாந்தில் தனது இரண்டாவது வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் 2022 ஏப்ரல் வாக்கில் அவர் அங்கு குடியேறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் ஷையரில் 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட…