Tag: epf

  • ஊழியர்கள் வயிற்றில் அடிக்கும் ஜீ அரசு..EPFO வட்டி விகிதம் தடாலடி குறைப்பு..!!

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை 8.50 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.