Tag: ESOP

  • பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தில் (ESOP) பிளிப்கார்ட் முதலிடம் !

    வால்மார்ட்-க்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ரூ.17,000 கோடிக்கு பணியாளர்கள் பங்கு உரிமையாளர் திட்டத் (ESOP) தொகுப்பை உருவாக்கியுள்ளது, இது பணியாளர்களுக்கு பங்கு முதலீட்டு விருப்பங்களை ஒதுக்கீடு செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாக தேடல் நிறுவனமான லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பிளிப்கார்ட்டைத் தொடர்ந்து ஓயோ, ஜோமாட்டோ, பேடிஎம் மற்றும் நைகா ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.