-
எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் விரிவாக்கத் திட்டத்திற்கு நிதியைத் திரட்டுகிறது- டிவிஎஸ் குழுமம்
புதிதாக உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் விரிவாக்கத் திட்டத்திற்கு, டிவிஎஸ் குழுமம் தனியார் ஈக்விட்டி நிறுவனங்களிடமிருந்து சுமார் ₹4,000 லிருந்து 5,000 கோடியைத் திரட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி மற்றும் சார்ஜிங் தீர்வுகள் போன்றவற்றுற்காக டிவிஎஸ் நிறுவனம் இந்த நிதியைத் திரட்டுகிறது. அத்துடன் எதிர்கால தொழில்நுட்பங்களின் கூட்டு மேம்பாட்டிற்காக BMW Motorrad உடனான அதன் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக டிவிஎஸ் PE பிளேயர்களுடன் மேம்பட்ட விவாதத்தில் உள்ளது. செப்டம்பர்…