Tag: Evergrande

  • $ 135 பில்லியன்களை இழந்த உலகப்பணக்காரர்கள் – திகிலூட்டும் “எவர்கிராண்ட்” நெருக்கடி !

    சீன நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பானது 7.2 பில்லியின் டாலர்கள் சரிந்து 198 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இரண்டாவதாக உலகப்பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்ன் சொத்துமதிப்பானது 5.6 பில்லியன் டாலர்கள்…