-
வருமான வரி செலுத்துபவரா நீங்கள்! உங்களுக்காக 9 டிப்ஸ்!
இந்திய அரசாங்கம் 80 சி பிரிவின் கீழ் வருமான வரியை சேமிக்க ஒன்பது வழிகளை சொல்லியிருக்கிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.. இ.பி.எஃப், பொதுநல சேமலாப நிதி, ஆயுள் காப்பீட்டு உறுதி திட்டங்கள், இஎல்எஸ்எஸ் மியூட்சுவல் ஃபண்ட் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் இவைகளில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 1.5 லட்சம் வரிவிலக்குடன், சேமிப்பு என்று பழைய சந்தாதாரர்களுக்கு இரட்டை லாபம் உண்டு. புதிய வரிவிதிப்பில் சந்தாதாரர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. 2. அடுத்ததாக ஒருவரை பணியமர்த்தும்…