-
எலான் மஸ்க்கும்Twitter-ம்.. Twitter மறுபரிசீலனை..!!
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க் வியாழனன்று, பரிவர்த்தனைக்கு நிதியளிப்பதற்காக $46.5 பில்லியனைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
-
Jack Dorsey Twitter.. எவ்ளோ விலைக்கு வாங்குவாங்க..!?
மலேசியாவை தளமாகக் கொண்ட பிளாக்செயின் நிறுவனமான பிரிட்ஜ் ஆரக்கிளின் தலைமை நிர்வாகி சினா எஸ்தாவி, கடந்த மார்ச் மாதம் NFTக்கான டிஜிட்டல் சான்றிதழுக்காக 2.9 மில்லியன் டாலர் செலுத்தினார். டோர்சியின் ட்வீட் அவருக்குச் சொந்தமானது என்று கூறுகிறது.
-
WhatsApp-க்கான கட்டணச் சேவை.. – எளிதாக்கும் NPCI..!!
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பை அதன் கட்டணச் சேவையில் அறுபது மில்லியன் பயனர்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது.
-
Twitter நிர்வாக குழுவில் No எலான்.. Twitter சந்தை மதிப்பு குறையுமா..!?
எங்கள் பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர்களு்டைய உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம் . எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றம் அவரது உள்ளீட்டிற்கு எப்போதும் செவி சாய்ப்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
-
எலான் என்ன செய்தாரு தெரியுமா.. Twitter பங்க வாங்கிருக்காரு..!!
உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.
-
பயனர்களை இழந்த மெட்டா – பட்டியலில் சறுக்கியதால் மார்க் வேதனை..!!
அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூகஊடகமான Face Book அண்மையில் Meta என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனுடைய நிறுவனம் மார்க் ஜுகர்பெர்க் உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரர்களின் ஒருவராக உள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக மெட்டா என மாறியுள்ள Face Book பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.