-
“வருமான துறையின் வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் குளறுபடிகள்” – இன்போசிஸ் நிறுவனத் தலைமை செயல் அதிகாரிக்கு, நிதி அமைச்சகம் சம்மன் !
வருமான வரித்துறையின் புதிய ஆன்லைன் வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் தொடரும் சிக்கல்கள் காரணமாக நிதி அமைச்சகம் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சலீல் பரேக்குக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வந்த ஜூன் 7 ஆம் தேதி முதலே தொடர்ந்து பல கோளாறுகளுக்கும் இடர்பாட்டிற்கும் உள்ளானது. சலீல் பரேக், இன்று (திங்கட்கிழமை) காலை நிதி அமைச்சகத்தில் ஆஜராகி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், “இரண்டரை மாத காலமாகியும்,…