Tag: finteccity

  • தொழில் மயமாகுமா தமிழகம்? பட்ஜெட் சொல்வது என்ன? வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை

    தொழில் வளர்ச்சி மற்றும் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க இந்த பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது தொழில்துறையினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கோவிட் -19 பெருந்தொற்றின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சிறு-குறு வணிகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு ஆவலோடு இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி இருந்தார்கள். தொழில்துறையில் புதிய அறிவிப்புகளாக இன்றைய பட்ஜெட்டில் வெளியானது என்ன? 1) தேனி, திருநெல்வேலி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். 2) திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி உள்ளிட்ட ஒன்பது…