Tag: Fixeddeposit

  • RBI – யின் பணவீக்கம் vs உங்கள் பணவீக்கம்

    இந்தியாவின் பணவீக்கம் 5.59 % என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்ல, ஆனால், பாதுகாப்பானது என்று நம்பப்படுகிற வங்கி வைப்பு நிதி வழங்கும் வருமானத்தோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் கவலைக்குரியது தான். வங்கி வைப்பு நிதி பெரிய அளவில் வருமானமீட்டக்கூடியதல்ல, நீங்கள் 4 % முதல் அதிகபட்சமாக 6 % வட்டியைப் பெற முடியும்.   ஆனால், நான் இங்கே பணவீக்கத்தையும், வைப்பு நிதியையும் ஒப்பிடவில்லை.…