Tag: Flipkart Offer

  • இப்ப வாங்கிக்கோங்க.. அப்பறம் தாங்க.. Flipkart-ன்அசத்தல் Offer ..!!

    ஃப்ளிப் கார்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிரெடிட்வித்யா, ஃப்ளிப் கார்ட் குழுமத்தின் டிஜிட்டல் B2B சந்தை, 1.5 லட்சம் வணிகர்களின் கடன் தேவைகளை நிவர்த்தி செய்ய பல நிதி நிறுவனங்கள் மூலம் 100 மில்லியன் டாலர் மூலதனத்தை அணுகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.