Tag: Food

  • நீங்கள் சாப்பிடும் பொருள் கொட்டுப்போனதா?

    ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் உணவில் 17% குப்பைக்கு செல்கிறது. அதாவது நல்ல பொருட்களும் சில நேரங்களில் குப்பைக்கு செல்வதோடு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் அதிகமாக உள்ளது என்கிறது அந்த அமைப்பு. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் பொருட்கள் வீணாக குப்பைக்கு செல்வதை தடுக்கும் நோக்கில் best before என்ற லேபிளை நீக்க திட்டமிட்டுள்ளனர். 1970களில் கொண்டு வரப்பட்ட இந்த முறை உலகம் முழுவதும் பிரபலமானதாகும். ஆனால் சில பொருட்கள் குறிப்பிட்ட காலத்தை…

  • இனி சாப்பாடு, மளிகைப் பொருட்கள் பறந்து வரும்…

    இந்தியாவில் டிரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டம் விரைவில் குருகிராம் அல்லது பெங்களூருவில் துவங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேல் வாஸ் சென்னையில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டத்தில் பேசிய அவர், அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த சேவையை செய்ய உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஸ்விக்கி நிறுவனத்தின் இந்தமுயற்சிக்காக பல்வேறு டிரோன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கருடா நிறுவனம் ஸ்விக்கியுடன் கைகோர்த்து முதல் டிரோன் சேவையை செய்யும்…

  • சீனாவுல வளர்ச்சி முடக்கம்.. இங்க மட்டும் என்ன வாழுதாம்..!!

    நீடித்த சொத்து சரிவு மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ச்சியான லாக்டவுன்கள் காரணமாக வளர்ச்சியில் ஒட்டுமொத்த முடக்கம் வந்தது. இது வணிக செயல்பாடுகளை சீர்குலைத்ததோடு அல்லாமல் நுகர்வும் குறைக்கப்பட்டது.

  • கொரோனாவில் இந்திய பொருளாதாரம்.. வளர்ச்சியுடன் கூடிய மாற்றம் தேவை..!!

    2019-20ல் 28 மில்லியன் வேலையில்லாதவர்களில், 15-29 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்கள் 24 மில்லியன் பேர். 2023 மற்றும் 2030 க்கு இடையில் 90 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

  • பொருட்கள் விலை உயர்வு.. வாழ்வதற்கான செலவு அதிகரிப்பு..!!

    யுனிலீவர் பிஎல்சி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் இந்திய யூனிட்கள் முதல் உள்நாட்டு JSW ஸ்டீல் லிமிடெட் வரையிலான நிறுவனங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகரித்ததால், உலகளாவிய விநியோக அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக விலைகளை உயர்த்துகின்றன.

  • இந்திய பொருளாதாரத்துக்கு கொரோனா.. 3.1 சதவீத வீழ்ச்சி ..!!

    மார்ச் 2021-ல் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலை இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை மேலும் குறைத்தது.

  • Zomato வின் Q1 இழப்பு முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்கிறது? – ஓர் அலசல்

    கொஞ்ச நாள் முன்னாடி Zomato ஒரு IPO வோட வெளிவந்தாங்க. Zomato ஷேர்ஸ் வாங்க போட்டா போட்டி நடந்தது. இப்ப Zomato வோட காலாண்டு நிதி முடிவுகள் வெளியாகியுள்ளன. போன வருஷம் (FY22) சோமட்டோவோட நஷ்டம் 356 கோடி., அதுக்கு முந்தின வருஷம் (FY21) 99.8 கோடியா இருந்துச்சு. செலவினங்கள் அதிகரித்ததோடு மட்டுமில்லாமல், வெளி உணவுகளை வாங்க மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்பதாலும், இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக Zomato தெரிவித்துள்ளது. Q1 இல் செயல்பாடுகளின் வருவாய்…