Tag: food security

  • உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்வள மானிய ஒப்பந்தங்கள்

    உலக வர்த்தக அமைப்பின் (WTO) 12வது மாநாடு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு, மீன்வள மானியங்கள், உள்ளிட்ட ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டன. மாநாட்டில், இந்தியா தனது மீனவர்களுக்கு மானியங்களை நீட்டிப்பதற்கான உரிமையை பாதுகாத்தது. எலக்ட்ரானிக் இறக்குமதி மீதான சுங்க வரி மீதான தடையை 18 மாதங்களுக்கு நீட்டிக்க இந்தியா ஒப்புக்கொண்டது, முதன்முறையாக, அத்துமீறி மீன்பிடித்தல், ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோதமான, புகாரளிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (IUU) மீன்பிடித்தல் ஆகியவை முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும்…

  • உலக வர்த்தக அமைப்பில் (WTO) நிர்பந்திக்க முடியாது – பியூஷ் கோயல்

    இந்தியாவை உலக வர்த்தக அமைப்பில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அழுத்தம் கொடுக்க முடியாது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், எச்சரித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயம், மீன்வளத்துறை மானியங்கள், கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான காப்புரிமை தள்ளுபடி மற்றும் தொற்றுநோய், மின் பரிமாற்றத்திற்கான சுங்க வரி ஆகிய நான்கு கருப் பொருள்களில் கோயல் மற்றும் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முழுமையான அமர்வில், வளம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக வளரும்…