Tag: Foreign Debt

  • இந்தியாவின் கடன் அதிகரிப்பு:

    நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாட்டுக்கு வெளியில் உள்ள கடன் 8 விழுக்காடு உயர்ந்து 620.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. குறுகிய கால கடன் 20% உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிப்பகுதி நீண்டகால கடன் கடந்த மார்ச் 2021ல் இருந்ததை விட 5.6% அதிகமாகும். மொத்த கடனில் அமெரிக்க டாலர் தொடர்பான கடன் மட்டும் 53.2% ஆக இருக்கிறது. மொத்த 620பில்லியன் டாலர் கடனில்…

  • ரஷ்யாவுக்கே இந்த நிலையா?

    ரஷ்யா உக்ரேன் போர் காரணமாக, சர்வதேச நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதன் விளைவாக, சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான வட்டியை ரஷ்யா செலுத்த தவறி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் பொருளாதார, நிதி மற்றும் அரசியல் சீர்குலைவு தான் இந்த நிலைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. கடந்த வாரம் ரஷ்யா, 40 பில்லியன் டாலர் மதிப்பிலான நிலுவையில் உள்ள…