-
ஃபால்குனி நாயரின் கனவும், நைக்காவின் வெற்றிக் கதையும் !
முதன்முறையாக அழகு சாதனப் பொருட்கள் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நைகா, இந்திய பங்குசந்தையில் தனது ஐபிஓவை பட்டியலிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே அதன் ஐபிஒ விலையை விடவும் 96 சதவீதம் நைகா வளர்ச்சி அடைந்துள்ளது. நைகா பிராண்டின் தாய் நிறுவனமான FSN இ-காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் கிட்டத்தட்ட 50 சதவீத அளவில் வைத்துள்ளார் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் . நைகா பட்டியலிடப்பட்ட பின்பு இவரிடம் இருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு 7 பில்லியன்…