Tag: future

  • அமேசான் vs இந்திய அமலாக்கத்துறை !

    இந்தியாவின் அமலாக்க இயக்குநரகத்தை (ED) அமேஸான்.காம் இன்க் நீதிமன்றத்துக்கு அழைததுச் செல்கிறது. ஃபியூச்சர் குழுமத்தின் 200 மில்லியன் டாலர் முதலீட்டை அமேசான். வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாக அமலாக்கப் பிரிவு சந்தேகிக்கிறது. இந்தியாவின் அமலாக்க இயக்குநரகம் (ED) இந்த விவகாரத்தை பல மாதங்களாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த முதலீடு நீடித்த சட்டப் போராட்டங்களில் உள்ளது, ஏனெனில் அமேசான் மற்றும் ஃபியூச்சரின் ஒப்பந்த மீறல்களை அமலாக்க இயக்குநரகம் மேற்கோள் காட்டியது. இந்த விசாரணையை “குழம்பிய குட்டையில் மீன்…