-
சில்லறை கடைகளை கையகப்படுத்தும் RIL .. Future Grop கடும் கண்டனம்..!?
ஃப்யூச்சரின் இயக்குநர்கள் குழு, இரண்டு கூட்டங்களை நடத்தியதாகவும், “கடுமையான மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை” நேர்மறையான சூழ்நிலையை சிக்கலாக்கியுள்ளது என்று ரிலையன்ஸுக்கு அறிவித்ததாகவும் கூறியது..
-
சில்லறையில் முகேஷ் அம்பானி.. அலறுது அமேசான்..!!
இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் அம்பானிக்கு, ஃப்யூச்சரின் சொத்துக்கள் விற்கப்படாது என்று ஃப்யூச்சர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
-
அவசரத் தேவையாக ₹3,500 கோடி, அமேசானிடம் கேட்கும் ஃபியூச்சர் ரீடெய்ல் !
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (FRL) இன் இயக்குநர்கள், ஜனவரி 29 தேதிக்குள் ₹3,500 கோடி செலுத்தும்படி அமேசானைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர்கள், வெள்ளிக்கிழமை அமேசானுக்கு எழுதிய கடிதத்தில், FRLக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், ஜனவரி 29, 2022க்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அது NPA (செயல்படாத சொத்து) என வகைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.