-
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் உரிமைகோரல்
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதிக் கடன் வழங்கிய 33 வங்கிகள் NCLT ல் ₹21,058 கோடி கடன்தொகைக்கு உரிமைகோரல்களைச் சமர்ப்பித்துள்ளனர், நியூயார்க் மெலோன் வங்கி, ₹4,670 கோடி, பேங்க் ஆப் பரோடா ₹2,286 கோடி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ₹2,002 கோடி, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ₹1,657 கோடி என மிகப்பெரிய தொகைக்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) மும்பை பெஞ்ச், ஜூன் 20 அன்று, கடனில்…
-
அமேசான் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இடையேயான பகை இந்த ஜென்மத்தில் தீராது போலிருக்கிறது !!!
அமேசான் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இடையேயான பகை இந்த ஜென்மத்தில் தீராது போலிருக்கிறது. ஜெஃப் பெசோஸ் தலைமையிலான இ-காமர்ஸ் நிறுவனமானது, ஃபியூச்சர் ரீடெய்லின் இயக்குநர்கள் பணத்தை மாற்றுவதற்கான “மோசடி உத்தியை” எளிதாக்குவதாக இப்போது குற்றம் சாட்டியுள்ளது. ஃபியூச்சர் ரீடெய்லின் பாதுகாப்பான கடனாளிகள் திட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் வாக்களித்ததால், கிஷோர் பியானியின் குழுமத்துடனான ₹24,713 கோடி ஒப்பந்தத்தை RIL ரத்து செய்தது. ஆகஸ்ட் 2020 இல் கையெழுத்திடப்பட்ட ஃபியூச்சர் குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒப்பந்தத்திற்கு…
-
கடனில் சிக்கியுள்ள Future Retail Ltd .. – இயக்குநர் ராகேஷ் பியானி ராஜினாமா..!!
ஃபியூச்சர் குழுமத்தின் முதன்மை நிறுவனம் அதன் கடன் வழங்குநர்களால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் திவால் மனுவை எதிர்கொள்கிறது.
-
பங்குகளை கைப்பற்றிய கடன் வழங்குவோர்.. சரிவடைந்த பியானி பங்குகள்..!!
குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஃபியூச்சர் ரீடெய்லில், 2019 டிசம்பரில் இருந்த 47 சதவீதப் பங்குகளிலிருந்து மார்ச் மாதத்தில் பியானியின் பங்கு 14.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
-
Future Retail Ltd Reliance Retail இணைப்பு.. – பெரும்பாலோர்னர் ஆதரவு..!!
ஃபியூச்சர் குழுமம் Reliance Retail க்கு ரூ.24,713 கோடிக்கு தன் சொத்துக்களை விற்க, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) உத்தரவுக்குப் பிறகு வாக்களிப்பு நடத்தப்பட்டது.
-
கடனில் சிக்கியுள்ள FEL.. – கோடிக்கணக்கில் வட்டி நிலுவை..!!
கிஷோர் பியானி தலைமையிலான ஃபியூச்சர் குழும நிறுவனம் ஏப்ரல் 12 அன்று, NCD களுக்கு செலுத்த வேண்டிய ரூ.9.10 கோடி வட்டியை செலுத்துவதில் உள்ள தவறு குறித்து FEL தெரிவித்தது.
-
சிக்கல்களில் FRL..நிலுவை தொகை திருப்பி செலுத்தவில்லை..!!
ஃபியூச்சர் ரீடெய்ல் (ரூ. 5,322.32 கோடி) மற்றும் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் (ரூ. 2,835.65 கோடி) செலுத்துவதற்கான நிலுவைத் தேதி 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
-
அமேசானுடன் சட்டப் போராட்டம்..செயல்படாத சொத்தான Future Retail Ltd..!!
பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் Future Retail Ltd, சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை என்று மூத்த வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
Big Bazaar Retails மூடல்.. கைப்பற்றும் Reliance..!!
Future Retail குழுமம் இந்தியா முழுவதிலும் பிக் பஜார் என்ற பெயரில் கடைகளை நடத்தி வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை பிப்ரவரி 25-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பிரிவின் ஆன்லைன் பிரிவுகளும் செயல்படாமல் உள்ளன.